வெள்ளத்தில் நீரில் நின்று... பால் கறந்து வீடு வீடாக விநியோகம் - அசர வைத்த மதுரை பால்காரர்
வெள்ளத்தில் நீரில் நின்று... பால் கறந்து வீடு வீடாக விநியோகம் - அசர வைத்த மதுரை பால்காரர்
மதுரையில் கனமழையால் விளாங்குடி கண்மாய், செல்லூர் கண்மாய், ஆலங்குளம் கண்மாய், ஆனையூர் கண்மாய் என 10ற்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி கால்வாய்கள் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன... குழந்தைகளுக்கு பால்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் கறவை மாடுகளை சாலைகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தில் நிற்க வைத்து பால் கறந்து விநியோகிக்கப்படுகிறது.
Next Story