மதுரை கண்மாய்க்குள் இறங்கிய ஊர்.. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலை - பிரமிக்க வைக்கும் காட்சிகள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story