சாதி சான்று சர்ச்சை... நெல்லை கலெக்டருக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கன்னியாகுமரி மாவட்டம் தேவகுளத்தைச் சேர்ந்த ஐயப்பன் தாக்கல் செய்த மனுவில், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதாராணி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும், அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான சலுகைகளை அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் சாதி சான்றிதழ் சரிபார்த்தல் விழிப்புணர்வு குழு பதில் மனு தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்