#JUSTIN || டாக்டர் படிப்பு.. 7.5% உள் ஒதுக்கீட்டை அந்த மாணவர்களுக்கும் ஏன் வழங்க கூடாது? - கோர்ட் எழுப்பிய கேள்வி

x

"மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது?"

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்