"ஜூலைக்குள் வாங்கவில்லை என்றால் 2 ஆண்டு சிறை" - ஸ்ட்ரிக்டாக சொன்ன மதுரை கலெக்டர்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவ, மாணவியருக்கான விடுதிகள் உரிய உரிமம் பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்...
Next Story