"கடன்கார பேய்கள் துணை" - அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஆட்டோ ஓட்டுநர்

x

மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவில், சாதி மதத்திற்கு எதிராக நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் பென்னடிக், சாதி மத பிரச்சனை இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ வலியுறுத்தி, தனது ஆட்டோ முழுவதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் நகைச்சுவை வசனத்துடன் பேனராக வைத்துள்ளார். சாதி மதத்திற்கு எதிராக பேய்கள் மற்றும் கடனை ஒப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்