"சாதி,மதம் குறிப்பிட தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Madras High Court

x

கீழமை நீதிமன்றங்கள் வாக்கு மூலம் பெறும்போது, சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிடக் கோரி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்