இன்ஸ்டாவில் மலர்ந்த காதல் - கல்யாணம் முடிந்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி

x

புதுமண காதல் ஜோடி தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பூவரசன் - சௌமியா இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி, கடந்த 2 வருடங்களாக, காதலித்து இரு தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை எதிர்த்த குடும்பத்தினர், மிரட்டுவதால்

பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் புது மண தம்பதி மனு அளித்தனர்.




Next Story

மேலும் செய்திகள்