#BREAKING || ஏற்றப்பட்டது அபாயத்தின் சின்னம்.. சுழற்றி அடிக்கப்போகும் காற்று.. எச்சரிக்கை..

x

புயல் எச்சரிக்கை எதிரொலி - 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்