"வன்மையாக கண்டிக்கிறேன்" - கொந்தளித்த எல். முருகன்

x

"வன்மையாக கண்டிக்கிறேன்" - கொந்தளித்த எல். முருகன்


தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணையமச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் விஷம பிரசாரம் செய்வதாகவும் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்