நண்பர்கள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | High Court

x

குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட இளைஞரை, பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பிராட்வே செம்புதாஸ் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலாஜி என்பவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது


Next Story

மேலும் செய்திகள்