ஓய்வு காலத்தில் ஓடவிடும் வாழ்க்கை - 83 வயதிலும் போகாத அந்த வைராக்கியம்
திருவண்ணாமலையில் வயது முதிர்ந்தாலும் குறையாத உழைப்பு, காண்போரை ஊக்கம் பெற வைக்கிறது.
மாயங்குளம் கிராமத்தை சேர்ந்த முதிர்ந்த தம்பதி கிருஷ்ணன் மற்றும் சின்னக்குழந்தை. கிருஷ்ணனுக்கு 83 வயதும், சின்னக்குழந்தைக்கு 78 வயதும் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இருந்தும் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் தினமும் விலைக்கு கீரையை வாங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் விற்று வருகின்றனர். இவர்களது உழைப்பு காண்போரை ஊக்கம் பெற வைக்கிறது.
Next Story