"Enjoy செய்ய சிறந்த இடம்..." - உற்சாகத்தில் திளைத்த மக்கள் | Salem

x

தொடர் விடுமுறையை ஒட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். லேடி சீட், ஜென் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை ரசித்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள், உற்சாகத்தில் திளைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்