ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த்..மனமுருகி பிரார்த்தனை | Latha Rajinikanth | Tamilcinema | Jailer

x

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் லதா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள பேட்டரி கார் மூலம் ராமானுஜர் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதிகளுக்குச் சென்று அவர் தரிசனம் மேற்கொண்டார். லதா ரஜினிகாந்த் வருகையை அறிந்து, ஏராளமான ரஜினி ரசிகர்கள் கோவிலுக்கு வருகை தந்து நினைவு பரிசு வழங்கினர்...


Next Story

மேலும் செய்திகள்