நொடியில் பூமிக்குள் புதைந்த 8 வீடுகள்.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. கோரத்தின் உச்சம்
மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஜிலோட்ஸிங்கோ நகராட்சியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 8 வீடுகள் புதைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 சிறார்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நிலச்சரிவில் மாயமான மேலும் 8 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Next Story