நடிகை கௌதமி அளித்த நிலமோசடி புகார் - 6 பேர் மீது வழக்குப்பதிவு

x

வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளின் சோதனைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்