குற்றாலத்தில் திடீர் வெள்ளம்.. நொடியில் காப்பாற்றிய கடவுள் - வைரல் வீடியோ

x

பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகளை வெள்ளப்பெருக்கின் நடுவில் சென்று காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது... அதனைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்