கேட் மீது மோதிய கார்.. பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்த சோகம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது. சிப்காட் பகுதியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக அசோக் என்பவர் ஆம்னி காரில் வந்துள்ளார். அப்போது பிரேக் பழுதடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வாயில் கதவில் மோதி கார் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அசோக்கை சக ஓட்டுநர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story