#BREAKING || தமிழகத்தையே நடுங்கவைத்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. NCW அதிரடி உத்தரவு

x

கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை சம்பவம் - தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ். தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம். மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்