#Breaking : கதறிய பிஞ்சுகள் - கிருஷ்ணகிரி கொடூரம் - சிக்கியவர்களுக்கு ஜாமின்..? போலீசார் எதிர்ப்பு
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு/கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு/தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளருக்கு ஜாமின் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு/வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைப்பு///கோப்புக்காட்சி/3/கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை -ஜாமின் கோரி மனு
Next Story