வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை.. KRP அணையில் இருந்து சீறி பாயும் நீர்.. கழுகு பார்வை காட்சி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 6,792 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story