குடும்பத்தினர் உடன் கோர்ட்டில் ஆஜரான கே.பி.அன்பழகன் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

x

வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வழக்கு தொடர்பாக கே.பி.அன்பழகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், .பி.அன்பழகன், அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகினர். விசாரணை செய்த நீதிபதி மீண்டும் அடுத்த மாதம் 8ம் தேதி ஆஜராகுமாறு உத்திரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்