கோயம்பேட்டில் வந்திறங்கியதும் வளைத்து போடும் மாடல் அழகிஸ்..ரேட் பேசி அழைத்து சென்று..

x

கோயம்பேட்டில் வந்திறங்கியதும் வளைத்து போடும் மாடல் அழகிஸ்..ரேட் பேசி அழைத்து சென்று..அதிர்ச்சி வீடியோ

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாடல் உடையில் சுற்றும் திருநங்கைகள், பயணிகளை பாலியலுக்கு அழைப்பது போன்று பேசி வழிப்பறியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் மாடல் உடைகளில் திருநங்களை சிலர் சுற்றுகின்றனர். அவர்கள், வெளியூரில் இருந்து வரும் பயணிகளை குறிவைத்து, பாலியல் தொழில் செய்வது போல விலை பேசி அழைத்துச் சென்று, வழிப்பறியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பணம் தரவில்லை என்றால், தரக்குறைவாக பேசி தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்