கல்யாணம் பண்ணாததற்கு இப்படி ஓர் விளக்கமா? - ஓப்பனாக போட்டுடைத்த கோவை சரளா
சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அவர், நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கூறிய கோவை சரளா, தனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என்றார். சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டியதால் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கோவை சரளா தெரிவித்தார்.
Next Story