பவானி ஆற்றில் ஓர் அரிய காட்சி இணையத்தில் வலம் வரும் வீடியோ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அழிந்து வரும் அரிய விலங்கினங்களில் ஒன்றான நீர் நாய்கள் தென்பட்டுள்ளன. பவானி ஆற்றின் கரையோர பகுதியில் தென்பட்ட நீர் நாய் குட்டிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story