பட்டப்பகலில் சொகுசு காரில் வந்து 60 சவரன் நகை கொள்ளை..படத்தில் வருவது போன்ற தோற்றம்
பட்டப்பகலில் சொகுசு காரில் வந்து 60 சவரன் நகை கொள்ளை..படத்தில் வருவது போன்ற தோற்றம் - கோவையை மிரளவிடும் சிசிடிவி
மளிகை கடை வியாபாரி வீட்டில் 60 சவரன் நகையை திருடிய முகமூடி கொள்ளையர்கள்
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
வியாபாரி குமார் காவல்நிலையத்தில் புகார் - சிசிடிவி காட்சி வெளியீடு
முகமூடி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடும் கோவை காவல்துறை
Next Story