கும்மியாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் வேலுமணி

x

கோவை தென்னமநல்லூர் கரிய காளியம்மன் கோவிலில் பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் பிரம்மாண்ட முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சியை கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டம் ஆடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தது அனைவரையும் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்