ஒரு பைக் நிறுத்தியதற்கு ரூ.14 ஆயிரம் பார்க்கிங் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த நபர்

x

கடந்த 2023ஆம் ஆண்டு பீளமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர், அவரது நண்பரான மாணிக்கத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்ற போது, போலீசிடம் சிக்கியுள்ளார். குடிபோதையில் இருந்ததால், 10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பல மாதங்களுக்கு பிறகு அபராதத்தை செலுத்திய அப்துல் ரகுமான், போலீசாரிடம் பைக் சாவி மற்றும் ரசீதை பெற்று மாணிக்கத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் சாய்பாபா காலனியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை எடுக்க சென்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் பார்க்கிங் கட்டணமாக 14,040 ரூபாய் கேட்டதால் மாணிகாவல்துறை பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை வாடகைக்கு நிறுத்தியது ஏன் என மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.க்கம் அதிர்ந்து போனார்.


Next Story

மேலும் செய்திகள்