35,000 பேருக்கு விடிய விடிய தயாரான மட்டன் பிரியாணி - ஏன் தெரியுமா..?

x

கோவையில் மிலாடி நபியை ஒட்டி சலுகை விலையில் வழங்க 35 ஆயிரம் பேருக்கு தடபுடலாக விடிய விடிய மட்டன் பிரியாணி தயாரானது... நூற்றாண்டு பழமையான உக்கடம் கோட்டைமேடு பள்ளிவாசல் சார்பில் 350 ஆடுகளை கொண்டு 45க்கும் மேற்பட்ட அண்டாக்களில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்