'இந்த ஆஃபர் நல்லா இருக்கே..' சொன்னதும் குபுகுபுவென கடை முன் குவிந்த கூட்டம்

x

'இந்த ஆஃபர் நல்லா இருக்கே..' சொன்னதும் குபுகுபுவென கடை முன் குவிந்த கூட்டம்


கோவை வேலாண்டிபாளையம் பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 வயதை கடந்தவர்களுக்கு இலவசமாக புத்தாடை வழங்கப்பட்டது. தகவல் அறிந்த முதியவர்கள் சம்பந்தப்பட்ட கடையின் முன்பு குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் புது துணி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்