‛மகனை காப்பாத்தணும்’.. நெகிழ்ந்த கோவை.. தந்தை எடுத்த ரிஸ்க்.. பிரியாணி போட்டியில் மெகா பரிசு

x

கோவையில் நடைபெற்ற பிரியாணி போட்டியில் 2ஆம் இடத்தை பிடித்த கணேசமூர்த்தி, பரிசுத்தொகையை ஆட்டிசம் பாதித்த மகன் பெயரில் வரவு வைத்தாக தெரிவித்துள்ளார். சரவணம்பட்டியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கணேசமூர்த்தியின் வெற்றியால் மனம் மகிழ்ந்துள்ள மனைவி, ஆட்டிசம் பாதித்த மகனின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவனது சிகிச்சைக்கு யாராவது நிதியுதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்