காசு கொடுத்து ஏசி பேருந்தில் இரவு முழுவதும் கடி வாங்கிய நபர் - தூக்கத்தை துண்டாடிய மூட்டை பூச்சி கோவை சுவாரசிய வழக்கில் - நீதிமன்றத்தின் மறக்க முடியாத உத்தரவு
ஏசி பேருந்தில் மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்த பயணிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... இந்த சுவாரஸ்யமான வழக்கைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
Next Story