"கொடநாடு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கவும்" - ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் ஆவேசம்

x

கொடநாடு வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் ஆவேசமாக பேசியுள்ளார். தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ஓபிஎஸ் அணியினரும் அமமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தங்களுடன் கூட்டணி வைக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்