புதிய கோணத்தில் நகரும் கொடநாடு வழக்கு | Kodanad case

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நான்கு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 12 பேர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேரை, விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தீபு, உதயகுமார் ஆகிய இரண்டு பேரை வரும் 25ஆம் தேதியும், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய இரண்டு பேரை வரும் 30ஆம் தேதியும், கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்