நகரமுடியாமல் உரசி நின்ற பேருந்துகள்.. எள்ளளவு நகர முடியாத நிலை.. ஸ்தம்பித்த சுற்றுலா தலம்
கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் சீனிவாசபுரம் அருகே இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் உரசி விபத்தில் சிக்கியதால்,
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
Next Story