பிரேக் பிடிக்காமல் தறிகெட்ட லாரி... நொறுங்கிய 2 கார்கள், டூவீலர்கள்..! பதைபதைக்கும் காட்சி

x

கொடைக்கானலில் பிரேக் பிடிக்காமல் சாலையில் நின்ற வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி/இறக்கமான சாலையில், 2 கார்கள், இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்ற லாரி/சாலையில் நின்ற வாகனங்கள் மீது லாரி மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சி/சாலையில் மக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு/


Next Story

மேலும் செய்திகள்