கண்காட்சியில் ஒன் மேன் ஷோவாக மாஸ் காட்டிய ஒற்றை நாய்.. "Doggy Doggy.. Go Go Doggy ஸ்டைலுடா.."

x

கொடைக்கான‌ல் கோடைவிழாவில் கால்நடைதுறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 67 நாய்கள் பங்கேற்றன. இதில் நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பராமரிப்பு உள்ளிட்டவை அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் கிரேடன் என்ற உயர்ரக நாய் பரிசினையும், கோப்பையும் தட்டி சென்றது. கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்