கம்பீரின் ஆக்ரோஷ முகமா... காவ்யாவின் கண்ணீரா..? KKR Vs SRH... நாளை காத்திருக்கும் புது சரித்திரம்..!

x

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பை வெல்லவும், ஐதராபாத் அணி இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் கனவுடனும் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன.


Next Story

மேலும் செய்திகள்