பேரவையிலும் ஒலித்த கிளாம்பாக்கம்.. செல்லூர் ராஜூ பேச்சால் சிரிப்பலை.. சிரிப்பால் குலுங்கிய அவை

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், அதிகாலையில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே வந்து விடவேண்டும். அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்லுார் ராஜு பேச்சு

போக்குவரத்துறை அமைச்சர் விளக்கம்

கிளாம்பாக்கத்தை தேர்வு செய்து அதிமுக ஆட்சியில் தான், அதிமு ஆட்சியில் 30 சதவீதம் முடிந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது இந்த அரசு,


Next Story

மேலும் செய்திகள்