பிரபல நடிகர்கள் மீது பாய்ந்த பாலியல் புகார்கள்.. இன்று நடக்க போகும் சம்பவம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர்கள் சித்திக், முகேஷ் தாக்கல் மனு, கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, அவரை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கேரள அரசு வாதம் செய்ய உள்ளது. இதனிடையே, ஹேமா கமிட்டி அறிக்கை மீதான விசாரணையை சிபிஐக்கு விடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவும் இன்று பரிசீலனைக்கு வருகிறது.
Next Story