வீடுகளில் கோழி, வாத்து வளர்க்க திடீர் தடை | Kerala | Duck | Thanthitv
பறவை காய்ச்சலுக்கு உடனடியாக நிதி கிடைக்காத நிலையில், கேரள அரசு செலவழித்த தொகையை உடனடியாக வழங்க மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில விலங்குகள் நலத்துறை அமைச்சர் சிஞ்சுராணி, ஆலப்புழா மாவட்டத்தில் 2025ம் ஆண்டு வரை கோழி மற்றும் வாத்து வகைகளை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆலப்புழா மாவட்டம் மற்றும் கோட்டயம், வைக்கம், சங்கனாச்சேரி, அடூர், கோஜாஞ்சேரி மற்றும் மல்லபள்ளா தாலுகாக்களில் புதிதாக கோழிகள் மற்றும் வாத்துகளை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Next Story