பங்க் ஊழியரை கார் பானட்டில் தரதரவென்று இழுத்து சென்ற SI - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
பங்க் ஊழியரை கார் பானட்டில் தரதரவென்று இழுத்து சென்ற SI - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
கேரள மாநிலம், கண்ணூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் முன்பக்கத்தில் இழுத்துச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு குறைவாக பணம் கொடுத்ததால், அவரை தடுத்த ஊழியர் முழு தொகையும் கேட்டுள்ளார். அப்போது, அவரை இடித்து காவல் உதவி ஆய்வாளர், காரின் முன்பக்கத்தில் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story