"என்னதான் ஆச்சு கேரளாவுக்கு.." - நடு ராத்திரியில் ஓட்டுப் போட்ட மக்கள்..!

x

கேரளாவில் மக்கள், இரவு 11.43 வரை வாக்களித்த நிலையில், 71.16 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 11.43 மணிக்கு நிறைவடைந்தது.

இம்முறை 71.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த தேர்தலை 6.68 விட குறைவு என்று கூறியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, 77.84 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த தேர்தலில் 71.16 சதவீத வாக்குகள் பதிவானதாக ஆணையம் தெரிவித்துள்ள


Next Story

மேலும் செய்திகள்