"நட்ட நடு இரவு 1 மணிக்கு பெண் கவுன்சிலருக்கு இங்க என்ன வேல?"..ரவுண்டு கட்டிய வயநாட்டு மக்கள்

x

நட்ட நடு இரவு 1 மணிக்கு பெண் கவுன்சிலருக்கு இங்க என்ன வேல?"..ரவுண்டு கட்டிய வயநாட்டு மக்கள் - பதறி பதறி சொன்ன பதில்கள்

வயநாட்டில் நிவாரண பொருட்களை கவுன்சிலர் ஒருவர் எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு

இரவு 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் நிவாரண பொருட்களை எடுத்து செல்ல முயற்சி

பெண் கவுன்சிலரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

நான் இந்த ஏரியா கவுன்சிலர், மக்களுக்கு கொடுக்கவே எடுத்து செல்கிறேன் என கவுன்சிலர் பதில்

இரவு 1 மணிக்கு ஏன் வந்தீர்கள்? தனியாக ஏன் வந்தீர்கள்? என பொதுமக்கள் சரமாரி கேள்வி


Next Story

மேலும் செய்திகள்