கேரளாவுக்கு எதிராக நெஞ்சு கொதித்து பேசிய ஈபிஎஸ்.. ஏன்? எதற்கு?
கோவை மாவட்டம் சூலூரில் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி இல்லவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லை பெரியாறு விவகாரத்தில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
Next Story