சிறுமியிடம் அந்த மாறி பேசிய சிறுவனை ஓட விட்டு கதற கதற.. குடும்பமே நிகழ்த்திய பயங்கரம்
கேரள மாநிலம், கோட்டயம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசிய 16 வயது சிறுவனை, சிறுமியின் உறவினர்கள் கட்டையால் தாக்கிய பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது. சிறுவன் தப்பித்து ஓடிய போதும், அவனை துரத்தித் துரத்தி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தும், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்...
Next Story