கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக வெளியேறும் நுரை..! - அதிர்ச்சி காட்சிகள்

x

கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக வெளியேறும் நுரை..! - அதிர்ச்சி காட்சிகள்

மழை அளவு குறைந்ததால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைவு

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 610 கன அடியாக உள்ளது

விநாடிக்கு 667 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம்

அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி- நீர் இருப்பு-40.51 அடி

அணையில் கீழ்புறத்தில் உள்ள ஒரே ஒரு மதகு வழியாக மட்டும் நீர் வெளியேற்றம்


Next Story

மேலும் செய்திகள்