2 அடியில் வெளியில் வந்த வரலாறு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு
பணி நடைபெறும் நிலையில், தற்போது வரை ஒன்பது குழிகள்
தோண்டப்பட்டுள்ளன. ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்ட
போது, சுமார் இரண்டு அடி ஆழத்தில் சுடுமண் செங்கல்
கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருக்கும்
ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 சென்டி மீட்டர் நீளமும், 23
சென்டி மீட்டர் அகலமும், 6 சென்டிமீட்டர் உயரமும்
கொண்டுள்ளது. தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகளை
தொல்லியல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Next Story