"ஆசிரியர்கள் தங்கள் சாதி மாணவர்களை இணைத்து வாட்ஸ்-அப் குழு வைத்திருக்கிறார்கள்"
"ஆசிரியர்கள் தங்கள் சாதி மாணவர்களை இணைத்து வாட்ஸ்-அப் குழு வைத்திருக்கிறார்கள்" - பரபரப்பை கிளப்பிய ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு
பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைய அறுவைச் சிகிச்சை வேண்டும் என்று கூறிய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சாதி மாணவர்களை இணைத்து வாட்ஸ் - அப் குழு வைத்திருக்கும் சூழல்தான் இருப்பதாக கூறினார்.
Next Story