"தந்தி டிவிக்கு வீடியோ அனுப்பினேன்".. "15 நிமிடத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர்"..
ஸ்ரீவைகுண்டத்தில், ரயிலில் சிக்கித் தவித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு புறப்பட்டனர். இந்நிலையில், தாங்கள் அனுபவித்த துயரங்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர்.
Next Story